News January 29, 2026
ஈரோடு அருகே சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பலி!

ஈரோடு சிவகிரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. கட்டடத்தொழிலாளியான இவருக்கு, மதுப் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 20ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் இவர் கிடைக்காத நிலையில், கடந்த 27ம் தேதி இரவு பொரசபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 10, 2026
ஈரோடு பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 10, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 10, 2026
ஈரோட்டில் போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


