News September 27, 2025

ஈரோடு அருகே இளம்பெண் காரில் கடத்தல்!

image

ஈரோடு: வெள்ளோடு அருகே காதலித்து திருமணம் செய்த ராமகிருஷ்ணன்-சரண்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று சரண்யாவின் உறவினர்கள் ராமகிருஷ்ணனை தாக்கி, சரண்யாவை காரில் கடத்தி சென்றுள்ளனர்.இது குறித்து ராமகிருஷ்ணனின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வெள்ளோடு போலீசார் சரண்யாவை மீட்டு அசரின் 5 உறவினர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 11, 2026

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

image

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!