News September 13, 2025

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 146 காலியிடங்கள்

image

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஈ.சி.ஜி, அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் துறை, அறுவை அரங்கு டெக்னீசியன், எலும்பு முறிவுத்துறை போன்ற படிப்புகளுக்கு 146 இடங்கள் காலியாக உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

ஈரோடு: நாளையே கடைசி அரசு வேலை!

image

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க நாளை செப்.14 கடைசி தேதியாகும். நன்றி மறவாத ஈரோடு மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

News September 13, 2025

ஈரோடு: இன்று மிஸ் பண்ணாதீங்க மக்களே!

image

ஈரோட்டில் இன்று செப்.13 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் அறிய<> கிளிக்<<>> பண்ணுங்க! அதிகம் SHAREIT

News September 13, 2025

ஈரோடு – பீகார் (ஜோக்பானி) இரயில் சேவை

image

ஈரோட்டில் இருந்து பிகார் மாநிலம் ஜோக்பானி இரயில் நிலையத்திற்கு அம்ரித் பாரத் இரயில் 18/09/25 இயக்கப்படவுள்ளது. இந்த இரயில் சேவை பீகார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட உள்ளது. மீண்டும் மறுமார்க்கமாக செப்டம்பர் 18ம் தேதி காலை ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட இரயில் நிலையங்கள் வழியே நின்று பீகார் செல்ல உள்ளது.

error: Content is protected !!