News February 17, 2025
ஈரோடு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்சிபணிகளை துரிதப்படுத்தும் வகையில், மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமித்துள்ளது. இதில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஏ.கே. செல்வராஜும், ஈரோடு மாநகர் பொறுப்பாளராக ஆனந்தனும், ஈரோடு புறநகர் கிழக்கு பொறுப்பாளராக சிவசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள அமைச்சர் செங்கோட்டையைன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 2, 2026
ஈரோடு: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

ஈரோடு மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News March 2, 2026
ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


