News September 9, 2025
ஈரோடு அதிமுகவில் திடீர் திருப்பம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் முன்னாள் எம்எல்ஏ இ எம் ஆர் ராஜா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். செங்கோட்டையன் கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News March 2, 2026
ஈரோடு: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

ஈரோடு மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News March 2, 2026
ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 2, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


