News May 18, 2024

ஈரோடு: ரயிலில் சிக்கிய கஞ்சா பொட்டலங்கள்

image

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர். அந்த பையில் 90 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Similar News

News March 29, 2026

ஈரோடு: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

ஈரோடு மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

News March 29, 2026

ஈரோடு: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 29, 2026

பவானி சாகர்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பவானி சாகர்- சுந்தரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!