News April 9, 2024

ஈரோடு: அடிமை இனம் உருவாகிக் கொண்டிருக்கிறது

image

ஈரோடு மக்களவை தொகுதியில் நாதக சார்பில் கார்மேகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, “தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது” என்றார்

Similar News

News February 18, 2026

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து!

image

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!