News April 8, 2026

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

image

டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மின்சாரம் மற்றும் ராணுவ மையங்கள், பல அடுக்குக் கட்டிடங்களின் மேல் தளங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள்: +989128109115, +989128109102

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!