News February 28, 2026
ஈரானின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்

ஈரானின் முக்கிய தளபதி முகமது பக்போர் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவரான இவர், 8 மாதங்களுக்கு முன்பு தான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதியாக பொறுப்பேற்றார். சமீபத்தில் கூட US & இஸ்ரேலை எச்சரித்திருந்த அவர், ஈரானை தாக்கும் தப்புக் கணக்கு போடவேண்டாம் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் கொல்லப்பட்டுள்ளார்.
Similar News
News April 5, 2026
காஞ்சி: இனி ‘ஒரிஜினல்’ ஆதார் தேவையில்லை!

காஞ்சி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

3 நாள்களில் 3,000 வேட்புமனு தாக்கல்

மார்ச் 30-ல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளையுடன் (ஏப்.6) முடிவடைகிறது. விடுமுறை நாள்கள் தவிர்த்து 3 நாள்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 1,639 வேட்பு மனுக்கள் வந்துள்ளன. நாளை காலை 11-3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும். சரியாக 3 மணிக்கு அலுவலக நுழைவாயில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.