News March 30, 2026
ஈரானின் தாக்குதலில் US ரேடார் விமானம் காலி

சவுதியின் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் US ரேடார் விமானம் இரண்டாகப் பிளந்து நொறுங்கியது. தாக்குதலுக்குள்ளான அமெரிக்காவின் மிக முக்கியமான E-3G வான் கண்காணிப்பு ரேடார் விமானத்தின் மதிப்பு சுமார் ₹4,750 கோடி என்று கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் வானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 4, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 4, பங்குனி 21 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:30 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News April 4, 2026
CSK-வின் கோட்டையை தகர்த்த PBKS

சேப்பாக்கத்தில் 2023 முதல் 2026 வரை CSK-வுக்கு எதிராக தொடர்ந்து 4 வெற்றியை PBKS பெற்றுள்ளது *5-வது முறையாக CSK-வுக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை PBKS சேஸிங் செய்துள்ளது *டி20-ல் அதிக முறை 200+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற சாதனையை PBKS(9 முறை) படைத்தது *IPL வரலாற்றில் CSK-வுக்கு அதிக வெற்றிகளை பெற்ற 2-வது அணியாக PBKS (17 வெற்றி ) உருவெடுத்துள்ளது.