News January 10, 2025
ஈமச்சடங்கு கெட்டப்பில் வந்த வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள் கோவை சங்கராபுரத்தை சேர்ந்த நூர் முகமது என்பவர் தீச்சட்டி, சாவு மணி, பால் ஆகியவையுடன் வந்து ‘தேர்தலில் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
Similar News
News December 9, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.