News February 26, 2026
இஸ்ரேலில் இந்தியாவின் UPI சேவை

PM மோடி இஸ்ரேல் சென்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, AI, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட UPI சேவையை இஸ்ரேலில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(FTA) மேற்கொள்வதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
Similar News
News March 1, 2026
அஜித் படம்.. அதிருப்தியில் ரசிகர்கள்

குட் பேட் அக்லியை தொடர்ந்து ஆதிக் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருந்தாலும், பிப்.ல் ஷூட்டிங் தொடங்கும் என ஆதிக் கூறியிருந்தார். படத்தில் மோகன்லால், ஸ்ரீலீலா நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் திட்டமிட்டபடி பிப்.ல் ஷூட்டிங் தொடங்கவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ₹150 கோடிக்கு மேல் அஜித் சம்பளம் கேட்பதால், தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனராம்.
News March 1, 2026
SPORTS 360°: ஜம்மு காஷ்மீர் அணிக்கு ₹2 கோடி பரிசு

*இன்று IND Vs AUS மகளிர் அணிகள் இடையே 3-வது ODI ஹோபர்ட்டில் நடைபெறுகிறது *சூப்பர் 8 சுற்றில் இன்று SA Vs ZIM மோதல் *ISL கால்பந்தில் இண்டர் காஷி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு அம்மாநில CM உமர் அப்துல்லா ₹2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார் *கூடைப்பந்து WC குவாலிஃபையர்ஸில் கத்தார் 99-73 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது
News March 1, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


