News March 13, 2026

இவருடைய கட்சியில் தான் சசிகலா சேர்ந்துள்ளார்!

image

இன்று சசிகலா <<19370263>>அஇபுதமமுக<<>> என்ற கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இக்கட்சியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பி.சக்கரவர்த்தி என்பவர் தொடங்கி இருந்தார். மதுரையை சேர்ந்த இவர், 2012-ல் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். 2016-ல் இந்த கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.

Similar News

News April 7, 2026

டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஏர் இந்தியா

image

மேற்காசிய போர் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில், பயண தூரத்தைப் பொறுத்து ₹299 முதல் ₹899 வரை கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, சர்வதேச வழித்தடங்களில், அதிகபட்சமாக ₹26,040 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வரும்.

News April 7, 2026

இன்று இரவு அழியும்… பயங்கர எச்சரிக்கை

image

ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என ஈரானை குறிப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.. இதில் இருந்து இனி ஒருபோதும் மீண்டு வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். 47 ஆண்டுகாலமாக நடந்த அராஜகம், ஊழல் முடிவுக்கு வரும் எனவும் ஈரானின் மக்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்க நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

error: Content is protected !!