News November 30, 2024

இளையோர் திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு

image

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் வருகின்ற 13.12.2024 அன்று  மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், வருகின்ற 10.12.2024 க்குள் https://forms.gle/sMfkAEmnuufHCG1M9 இணையதள முகவரி மற்றும் yuvautsavsvgtn@gmail.com மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

சிவகங்கை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் ( 04575-240222) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 25, 2025

சிவகங்கை மாவட்ட மருத்துவமனை எண்கள் SAVE IT…

image

சிவகங்கை மக்களே உங்க மாவட்டத்தில் எத்தனை அரசு மருத்துவமனை உள்ளது அதன் எண்கள் தெரியுமா..
1. அரசு தலைமை மருத்துவமனை : 04565-220663
2. கண்டனுர்: 8939727204
3. காளையார்கோயில்: 9842406682
4. திருப்பத்தூர்: 9486611775
5. தேவகோட்டை: 9443141627
6. கானாடுகாத்தான்: 9443501974
7. சிங்கம்புணரி: 9442511559
8. பூலாங்குறிச்சி: 9003054087
கண்டிப்பாக SHARE பண்ணுங்க ஆபத்தில் இருக்கும் யாருக்காவது உதவும்.

News December 25, 2025

சிவகங்கையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!