News April 10, 2025
இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற www.sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைப்பேசி வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்
Similar News
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199.
காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050
மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க