News July 6, 2024
இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 15.07.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா நடைபெற உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
காஞ்சியில் ஐஸ்வர்யத்தை அள்ளித்தரும் கள்வப்பெருமாள்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூர் பகுதியில் கள்வப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் கள்வப்பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தயிர்சாத நெய்வேத்தியம் படைத்து விஷேச பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக் கஷ்டத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவுங்க!
News September 1, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (செப்டம்பர் 1) மக்கள் குறைத்தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் கூட்டத்தின் நுழைவாயில் பகுதியில் தீக்குளிக்க முயற்சி செய்தார். இவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 1, 2025
காஞ்சிபுரம்: பட்டா விவரங்களை இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம்

காஞ்சிபுரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை இந்த<