News April 26, 2024

இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

image

திருச்சுழி அருகே தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு(23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பிரதீப் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தினேஷ் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 14, 2026

விருதுநகர்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

image

விருதுநகர் மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்

News February 14, 2026

விருதுநகர் மக்களே.. இந்த நம்பர Save பண்ணியாச்சா?

image

1.வணக்கம் விருதுநகர்’ ஹெல்ப்லைன் – 9791322979
2.கட்டுப்பாட்டு அறை – 1077
3.மின்சாரம் – 1912, 1800 425 19127
4.கந்துவட்டி கொடுமை – 9159443377
5.தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் – 04562-252130
6.தொழிலாளர் உதவி ஆணையர் செல்போன் – 9445398763, 9865254003
7.தொழிலாளர் துணை ஆய்வாளர் – 8939862505
8.முத்திரை ஆய்வாளர் – 9159443377

SHARE IT.

News February 14, 2026

சிவகாசி: தொழிலாளி தீக்குளித்து பலி

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன்(43). குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!