News January 29, 2025
இளம் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட கண்காணிப்பு அலகின் தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்களை https://salem.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்டப் புள்ளியியல் அலுவலகம், 310, 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் – 636 0OI என்ற முகவரிக்கு வரும் பிப்.07- க்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
சேலம்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

சேலம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 10, 2025
சேலம்: ரூ 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35 வயதுகுட்பட்ட மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு இவர்களுக்கு ஜெர்மனியில் பணிபுரிய ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதற்காக ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது தகுதிவாய்ந்தவர்கள இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெற சேலம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
News September 10, 2025
சேலம்: வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு உழவர் நலம் மையம் அமைக்க ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதளத்தில் விபரங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.