News April 7, 2025

இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

Similar News

News November 9, 2025

தி.மலையில் எலெக்ட்ரீசியன் பயிற்சி ; வேலை உறுதி!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் எலெக்ட்ரீசியன் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவியும் செய்து தரப்படுமாம். நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 9, 2025

தி.மலை: சாலையில் களமிறங்கிய மக்கள்!

image

தி.மலை: கல்நகர் பகுதியில் முறையான குடிநீர், சாலை வசதிகள் கேட்டு பொதுமக்கள் இன்று(நவ.9) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News November 9, 2025

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!