News February 24, 2026

இலவச வீட்டு மனை பட்டா வருவாய் கோட்டாட்சியர்

image

கரியாக்குடல் பகுதியில் இன்று பிப்.24 ஆம் தேதி இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தவர்கள் எத்தனை ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட இடத்தில் வசிக்கின்றனர். அவர்களது வருமானம் , குடும்ப உறுப்பினர்களை கோட்டாட்சியர் கேட்டறிந்தார் . ஆய்வின் போது நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.

Similar News

News February 27, 2026

ராணிப்பேட்டை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

ராணிப்பேட்டை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News February 27, 2026

அரக்கோணத்தில் அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் திருப்பதி – காஞ்சிபுரம் பைபாஸ் சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில் பாலம் திறக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேல்பாக்கம் ரயில்வே பாலம் உள்ளிட்ட பணிகள் முடியாததால், அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பைக்கில் அணிவகுத்து சென்று இடத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களிடம் கண்டனம் தெரிவித்தனர்.

error: Content is protected !!