News November 22, 2025
இலவச லேப்டாப் மோசடி எச்சரிக்கை

தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025′ தொடர்பான விண்ணப்ப இணைப்புகளைக் (Link) கிளிக் செய்ய வேண்டாம் என நாமக்கல் மாவட்டக் காவல்துறை இன்று (நவம்பர் 21, 2025) சைபர் கிரைம் விழிப்புணர்வு மூலம் எச்சரித்துள்ளது. இது முற்றிலும் போலியான தகவல் என்றும், இந்த இணைப்புகளைத் திறந்தால் உங்கள் மொபைல் அல்லது கணினியின் தகவல்கள் திருடப்பட்டு பண மோசடி நடக்க வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 4, 2026
நாமக்கல்: ரூ. 5.25-ஆக தொடரும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.