News April 27, 2025
இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சி

திருப்பூர்- காங்கேயம் சாலை முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச போட்டோகிராமி (ம) வீடியோகிராபி பயிற்சி வகுப்பு சேர்க்கை (ஏப்.28) நாளை நடைபெறுகிறது. இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 94890-43923, 99525-18441 என்ற எண்ணை அழைக்கவும்.
Similar News
News November 9, 2025
திருப்பூர்: G Pay, PhonePe இருக்கா?

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
திருப்பூர்: ரூ.85,000 வரை சம்பளம்.. வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். (SHARE பண்ணுங்க)
News November 9, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <


