News February 28, 2025
இலவச போட்டோகிராபி பயிற்சி

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள SBI ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மார்ச் 10 ஆம் தேதி முதல் இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு, விடுதியில் தங்கி படிக்கும் வசதி உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள்.
Similar News
News March 3, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02) இரவு 10 முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 2, 2026
அரியலூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

அரியலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா<
News March 2, 2026
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


