News December 31, 2024

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (டிச.31) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

சிவகங்கை: கொட்டி கிடக்கும் வேலைகள் APPLY NOW…

image

இந்த மாதத்தில் முக்கிய வேலை வாய்ப்புகள்:
1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

சிவகங்கை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள அதிகரை கிராமத்தில் நேற்று பயணிகளை ஏற்றாமல் வந்த டவுன் பேருந்தை, திருப்புவனத்தில் பெண்கள் மறித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருப்புவனம் போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, பயணிகளின் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் செய்து<<>> பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

error: Content is protected !!