News June 7, 2024
இலவச நவீன செயற்கை கால், கை வழங்கும் முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் இலவச நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் முகாமை கடந்த 9, 12 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாம்களில் கலந்து கொண்டு அளவீடு செய்த பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கி பொருத்தும் சிறப்பு முகாம் வரும் 29ஆம் தேதி காலை 8.30 மணியளவில் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் பயனாளிகள் தவறாது கலந்து கொண்டு வேண்டும் என்றனர்.
Similar News
News August 23, 2025
தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News August 23, 2025
கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.
News August 23, 2025
தூத்துக்குடி: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <