News April 25, 2025
இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்!

பாளையம் திருமுருகன் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம் ஏப்ரல்( 27) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. எலும்பு அடர்த்தியை கண்டறியும் BMD பரிசோதனை இலவசம். கழுத்து வலி, தோள்பட்டை வலி மூட்டு வலி போன்றவைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவிற்கு 99407 37677. தேவைப்படுவோர் பயன் பெறட்டும். ஷேர் இட்!
Similar News
News April 25, 2025
திண்டுக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் செம்மொழி நாளை முன்னிட்டு 11, 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க https://tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஹெச்.எம், முதல்வர் பரிந்துரையுடன் tamilvalar.dgl@tn.gov.in மின்னஞ்சலுக்கு வருகிற மே.5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
News April 25, 2025
நோய் தீர்க்கும் மகாலிங்கேஸ்வரர்!

திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் அகத்தியர் வழிபட்டது என்கிறது புராணம். இங்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், வாஸ்து குறைபாடு உள்ளவர்களும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் குறை தீரும் என்கிறார்கள் பக்தர்கள். இதை பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 25, 2025
ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <