News June 16, 2024

இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி ஜூலை 10 இல் துவங்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் நகலுடன் ஜூலை 10 க்குள் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

தேனி: 20 ரூபாய் கொடுத்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்

image

தேனி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதற்கான படிவத்தை இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த FORM-ஐ பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேனேஜரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

தேனி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்

image

தேனி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 21, 2026

தேனி: Certificate திரும்ப பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

தேனி மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!