News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 1, 2025

மதுரை மக்களே உங்க வீட்டில் சுபநிகழ்வா??

image

மதுரை மக்களே உங்கள் வீட்டின் சுபநிகழ்வுகளுக்கு மண்டபத்திற்கு ஆகும் செலவை நினைத்து கவலையா இருக்கீங்களா?? உங்கள் செலவை குறைக்க ஒரு வழி உள்ளது. மதுரை மாநகராட்சியின் சார்பாக 40க்கும் மேற்பட்ட சமுதாயக்கூடங்கள் உள்ளது. இதில் உங்கள் வசதிக்கு ஏற்ப மண்டபங்களை தேர்வு செய்து இங்கு<> கிளிக்<<>> பண்ணி புக் செய்து உங்களோட பெரிய செலவை குறையுங்க.. தொடர்புகளுக்கு 0452 2540333, 7871661787 அழையுங்க. SHAREபண்ணுங்க. எப்படி புக் பண்ண தெரிஞ்சுக்க COMMENT.

News September 1, 2025

மதுரைக்கு இன்று எடப்பாடி வருகை

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற தலைப்பின் கீழ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் மதுரை வந்து 4 நாட்களுக்கு மதுரையில் உள்ள பல்வேறு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

News September 1, 2025

மதுரை – பரவூணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளையொட்டி, தெற்கு ரயில்வே மதுரை-பரவூணி சிறப்பு ரயில்களை (06059/06060) இயக்குகிறது. செப்.10 முதல் நவ.29ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள், மதுரையில் இரவு 8.40 மணிக்கும், பரவூணியில் இரவு 11:00 மணிக்கும் புறப்படும். 16 ஏசி 2 பொதுபெட்டிகள் கொண்ட இந்த ரயில் தின்டுக்கல், சேலம், விஜயவாடா, புவனேஸ்வர், ஹௌரா உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்கள்‌ உள்ளன.

error: Content is protected !!