News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 7, 2025

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மறைமலைநகர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், செயின்ட் தாமஸ் மவுண்ட், மதுராந்தகம் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து 45 நாட்களில் தீர்வு பெறலாம். ஷேர் பண்ணுங்க.

News August 6, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு DSP தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் பொது மக்கள் பாதுகாப்புக்காக காவல் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 6, 2025

செங்கல்பட்டு: நாக தோஷம் நீக்கும் அதிசய கோயில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலில் திருவண்ணாமலையில் தரிசனம் செய்துவிட்டு, ஒரு நாள் தங்கி சென்றதாக நம்பிக்கை உள்ளது. இதனாலேயே இங்கு ராகுவும், கேது ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தருகின்றனர். இது நாகம் அடையாளம் காட்டிய கோயிலாக கருதப்படுவதால், கனவில் பாம்பு வருதல் போன்ற நாக தோஷம் உடையவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!