News February 18, 2026

இலவச அழகுக்கலை பயிற்சி: சேலம் கலெக்டர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காகத் தாட்கோ (TAHDCO) சார்பில் இலவச ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaining) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் (tahdco.com) உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 19, 2026

சேலம்: எஸ்பிஐ வங்கியில் 2,050 பணியிடங்கள்!

image

சேலம் மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

News February 19, 2026

சேலம் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!