News March 25, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
Similar News
News April 5, 2026
Whatsapp ஆடியோ கால்களை ரெக்கார்ட் செய்ய முடியுமா?

இந்த வசதியை Whatsapp வழங்குவதில்லை. ஆனால், சில டெக்னிக்களின் மூலம் ரெக்கார்டு செய்யலாம். ஆண்ட்ராய்டு போனில் ‘Screen Recording’ வசதி உள்ளது. Whatsapp-ல் கால் வரும்போது, இந்த ஆப்ஷனை On பண்ணுங்க. இது ஆடியோ, வீடியோ இரண்டையும் பதிவு செய்யும். போன் பேசி முடித்ததும், Off செய்தால், கேலரியில் அது வீடியோ file-ஆக இது பதிவாகி இருக்கும். ஆனால், ஒருவரின் அனுமதியின்றி உரையாடலை ரெக்கார்டு செய்வது சரியானது அல்ல!
News April 5, 2026
பேய் மழை வெளுக்கும்.. 8 மாவட்டங்களில் அலர்ட்

நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என IMD குறிப்பிட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்கள். உங்க ஊரில் மழை பெய்யுதா என கமெண்ட்ல சொல்லுங்க.
News April 5, 2026
PM KISAN: ₹2,000 பெறுவதற்கு இது கட்டாயம்!

PM KISAN திட்டத்தில் இந்தாண்டு இணைந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக இணைந்தவர்கள் உழவர் அடையாள அட்டை பெறுவது கட்டாயம். <


