News November 15, 2024

இலங்கை பயணிகள் கப்பல் ஒரு மாதம் நிறுத்தம்

image

நாகை – காங்கேசன்துறை இடையே ஆன சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் நாகை – காங்கேசன்துறை இரு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வசதி கருதி 15, 16 ,17 மற்றும் 18 ந்தேதி வரை கப்பல் இயக்கப்பட்டு அதன் பின்னர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

தேர்வு மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

நாகை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்.2) 34 தேர்வு மையங்களில் நடைப்பெற்றது. இதில் 3228 மாணவர்கள், 4009 மாணவிகள் என7237 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைப்பெற்ற தேர்வினை, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!