News March 23, 2024

இலங்கையில் பிடிப்பட்ட தமிழகத்தின் கஞ்சா

image

ராமநாதபுரம் அருகே பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்று கிளிநொச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.

Similar News

News September 6, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (செப்.05) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News September 5, 2025

ராம்நாடு: இந்த நம்பர்களை SAVE பண்ணிக்கோங்க

image

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள் :
➡️ஏர்வாடி – 04576 263266
➡️கமுதி – 04576 223207
➡️மண்டபம் – 04573 241544
➡️முதுகளத்தூர் – 04576 222210
➡️பரமக்குடி – 04564 230290
➡️ராஜசிங்கமங்கலம் – 04561 251399
➡️ராமநாதபுரம் – 04567 230101
➡️ராமேஸ்வரம் – 04573 221273
➡️சாயல்குடி – 04576 4576
➡️திருவாடானை – 04561 254399
அவசரகால பயனுள்ள தகவல் . SHARE பண்ணுங்க.

News September 5, 2025

ராம்நாடு: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் RAILWAY வேலை!

image

ராமநாதபுரம் இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!