News January 20, 2025

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், ஜன.17 நிறைவு பெற்றது. ஜன.18 பரிசீலனை நிறைவடைந்தது. இதில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று (ஜன.20) மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட உள்ளது. எத்தனை வேட்பாளர்கள் போட்டி என்பது இன்று தெரிந்துவிடும்.

Similar News

News April 7, 2026

ஈரோடு: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ்

இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0424-2431020 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News April 7, 2026

FLASH கோபி: செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தி வைப்பு!

image

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டார். செங்கோட்டையன் கோபியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று அவரது வேட்புமனுவில் பிழை இருப்பதாக கூறி தற்போது பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு மனு ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் அலுவலகர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

ஈரோடு: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

ஈரோடு மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதியே கடைசி நாள் ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!