News January 6, 2025
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் இன்று வெளியிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், சார் ஆட்சியர் பல்லவிவர்மா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News January 29, 2026
தி.மலை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி இன்ஸ்டன்ட் லோன் செயலிகளால் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகமான ஆப்களை பதிவிறக்கம் செய்வதையும், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 எண்ணிலோ அல்லது இந்த லிங்கின் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.