News May 5, 2024

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் தலைவர்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறுதி சடங்கு திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 5) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொள்ள உள்ளார். உடன் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News February 19, 2026

நெல்லை: SBI வங்கியில் சூப்பர் வேலை! மீண்டும் ஒரு வாய்ப்பு

image

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 19, 2026

நெல்லை: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை குலவணிகர்புரத்தில் உள்ள தொழில்நெறி மற்றும் மாவட்ட வேலை வழிகாட்டி அலுவலகத்தில் நாளை (பிப் 20) காலை 10 மணிக்கு 500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <>CLICK<<>> செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News February 19, 2026

JUST IN திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (பிப் 21) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

error: Content is protected !!