News December 23, 2024
இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்

கோடியக்கரையில் இருந்து பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் ஆலிவர் அட்லி ஆமை இறந்து கரை ஒதுங்குகின்றன. ஆமைகளானது கடல் பிறப்பிலிருந்து நிலப்பரப்பிற்கு முட்டையிடும் வரும் வேளையில் படகுகளின் சிக்கி இறப்பதாகவும் கூறுகின்றனர். கடற்கரை ஓரங்களில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து ஒதுங்கிக் கிடக்கின்றன.
Similar News
News August 17, 2025
நாகை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்!

நாகை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்
▶️ வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
▶️ சிங்காரவேலர் கோயில், சிக்கல்
▶️ எட்டுக்குடி முருகன் கோயில்
▶️ நாகநாதசுவாமி கோயில், நாகை
▶️ சட்டைநாதசுவாமி கோயில், நாகை
▶️ சவுந்தரராஜப்பெருமாள் கோயில், நாகை
▶️ சவுரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம். இந்த கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா ? கமெண்டில் தெரிவிக்கவும். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News August 17, 2025
நாகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

நாகை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <
News August 17, 2025
மாணவர்களை எச்சரித்த நாகை ஆட்சியர்!

நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறும் இடைதரகர்களை நம்ப வேண்டாமென மாணவர்களுக்கு ஆட்சியர் எச்சரித்துள்ளார்