News April 24, 2025
இரு தரப்பினர் இடையே மோதல் -ஒருவர் கொலை

திருச்சி தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் தாராநல்லூரைச் சேர்ந்த கருக்குவேல் என்பவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
JUST IN திருச்சி: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் டிச.30-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜனவரி.24-ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
திருச்சி: பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்?

திருச்சி மக்களே.. நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா?. அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.