News June 16, 2024

இரு தரப்பினர் இடையே மோதல்: 10 பேர் மீது வழக்கு

image

தேனி, தாடிச்சேரியில் ஆட்டோ, டூவீலர்கள் வேகமாக ஓட்டுவது தொடர்பாக இருதரப்பு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜூன்.13 இரவு இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<> SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News March 1, 2026

தேனி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

தேனி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தேனி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

News March 1, 2026

தேனி: முன்விரோதத்தால் அரிவாள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு

image

மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் செந்தூரப்பாண்டி. இவருக்கும் இவரது தாய்மாமனான முருகன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து செந்தூரப்பாண்டியை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து முருகன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சின்னமனூர் போலீசார் நேற்றூ வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!