News February 19, 2026

இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

image

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News February 19, 2026

நெல்லை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

நெல்லை – ஹைதராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

image

நெல்லை வழியாக கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச்.6 முதல் மார்ச்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் (எண் 07230) மார்ச்.4 முதல் மார்ச்.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

News February 19, 2026

நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

நெல்லை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

error: Content is protected !!