News March 1, 2025
இரு ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை குறித்து கலந்தாய்வு செய்தார். இந்த கலந்தாய்வில் செ.நாச்சிப்பட்டு கிராம ஊராட்சி செயலர் சௌந்தரராஜன், தி-மலை ஒன்றியம் கண்டிக்குப்பம் கிராம ஊராட்சி செயலர் தவமணி இருவரும் கிராம வரவு செலவு கணக்கில் வராததை கண்டறிந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
Similar News
News April 11, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.