News December 17, 2025
இருமொழிக் கொள்கையில் திமுக அரசு வெளி வேஷம்: EPS

நவோதயா பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக EPS சாடியுள்ளார். TN-ல் நவோதயா பள்ளிகள் அமைக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை SC கடந்த 15-ம் தேதி தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் முறையாக வாதிடாமல் TN அரசு கோட்டை விட்டதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இருமொழி கொள்கையில் பொம்மை முதல்வரின் குட்டு மக்களுக்கு புரிந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
அரியலூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 23, 2025
நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலம் இதுதான்!

2025-26-ல் இந்தியாவில் எந்த மாநிலம் அதிக கடனில் உள்ளது என்ற லிஸ்ட்டை வெளியிடப்பட்டுள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை விட அம்மாநிலங்களின் கடன் அதிகமாக இருப்பது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடன் சுமையில் எந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும்.


