News March 13, 2025
இராம்நாடு 40 மினி பேருந்து இயக்க அரசாணை வழங்கிய கலெக்டர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(12.03.2025) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வரப்பெற்ற விண்ணப்பங்களை தேர்வு செய்து அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் 40 விண்ணப்பதாரர்களுக்கு பேருந்து இயக்கும் ஆணையை கலெக்டர் வழங்கினார். *பஸ் வசதி வர இருக்கும் பகுதி மக்களுக்கு ஷேர் செய்யுங்கள்*
Similar News
News April 15, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News April 14, 2026
இராம்நாடு: 100 யூனிட் மின்சாரம் இனி இலவசம் – APPLY…!

இராம்நாடு மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <