News December 19, 2025
இராம்நாடு: 2026 தேர்தலில் போட்டியிட Ex.MLA. விருப்ப மனு

அதிமுக சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கான விருப்ப மனுவை பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரையூர் சதன் பிரபாகரன் வழங்கினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி இருந்தார்.
Similar News
News December 20, 2025
ராமநாதபுரம்: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, திருச்சி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <
News December 20, 2025
பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் .!

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் கொடுத்த நிலையில் அதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக தர்மர் எம்.பி., நம்பிக்கை தெரிவித்தார்.வந்தே பாரத் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட உள்ள நிலையில், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
News December 20, 2025
ராமநாதபுரம்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

ராமநாதபுரம் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,17,364 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


