News December 25, 2025
இராம்நாடு: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

இராம்நாடு, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <
Similar News
News December 27, 2025
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை

ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த (நவ, 3) அன்று மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தை இந்திய அதிகாரிகள் செலுத்தியதும் மீனவர்கள் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
News December 27, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (டிச.26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.