News December 24, 2025
இராம்நாடு: ஏர்வாடி தர்ஹாவுக்கு போங்க..! இது குணமாகும்

இராமநாதபுரம், ஏர்வாடியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற செய்யது இப்ராஹிம் தர்கா. இங்கு நடத்தப்படும் சந்தனக்கூடு விழா இந்துக்கள் & இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க விழாவாக திகழ்கிறது. இந்த தர்ஹா 1207ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்டது. இங்கு மனநோயாளிகள் மனச்சோர்வு குணமாகும் என நம்பப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டு பக்தர்களை விட கேரள பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
Similar News
News December 26, 2025
ராம்நாடு: ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.26 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்றது. இதில் 19.01.25 SIR பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.26ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர்களுக்கான அனைத்து பணிகளும் டிச. 27,28 மற்றும் ஜன.3,4 அனைத்து வாக்கு சாவடியிலும் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

News December 25, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டா இதை பண்ணுங்க!

இராமநாதபுரம் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 – 230036) புகாரளிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.