News October 1, 2025
இராம்நாடு: உங்கள் பகுதி மின்தடை புகார் எண்கள்

9445852662 -ராமநாதபுரம்(ந),கீழக்கரை,தேவிப்பட்டினம்
9445853324 -ராமநாதபுரம்(கி),உச்சிப்புளி,பனைக்குளம்,மண்டபம்,ராமேஸ்வரம்,உத்தரகோசமங்கை
944585266 -திருவாடானை,RS மங்கலம்,தொண்டி,ஆனந்துார்
9445852663 -பரமக்குடி(ந),எமனேஸ்வரம்
9445853014 -பரமக்குடி(கி),சத்திரக்குடி,பார்த்திபனுார்,நயினார்கோயில்
9445853015 -கமுதி,அபிராமம்,பெருநாழி
9445853016 -முதுகுளத்துார்,கடலாடி,வாலிநோக்கம்,சிக்கல்,சாயல்குடி
Similar News
News April 8, 2026
இராம்நாடு: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

இராம்நாடு மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News April 8, 2026
இராம்நாடு: மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் – MLA

ராமநாதபுரம் கிராம பகுதிகளில் நேற்று, காதர்பாட்சா முத்துராமலிங்கம் பிரச்சாரத்தின் போது பேசியதாவது, திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது என்றும், மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பெண்கள் விரும்புகின்றனர். அப்போதுதான் தி.மு.க அரசின் திட் டங்கள் தொடர்ந்து கிடைக்கும் என கூறுகிறார்கள் என்று பேசினார்.
News April 8, 2026
இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை அசோக்குமார் (37) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.


