News January 17, 2026
இராம்நாடு: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

இராம்நாடு மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு<
Similar News
News January 24, 2026
ராம்நாடு: பைக், கார் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

ராம்நாடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News January 24, 2026
இராமநாதபுரம்: மீனவர்கள் 12 பேர் அபராதத்துடன் விடுதலை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (டிச.23) மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை நேற்று (ஜன.23) மன்னார் நீதிமன்ற நீதிபதி ஹிபத்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.1.50 லட்சம் அபராதம், தொகையை கட்ட தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
News January 24, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


