News December 21, 2025
இராம்நாடு: அதிமுகவில் இருந்து நீக்கம்; திமுக சென்ற நிர்வாகிகள்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூர் அதிமுக செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் சீனி காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பக்கர், மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகியோர் நேற்று (டிச.20) அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். பின் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Similar News
News January 25, 2026
ராமநாதபுரம்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

ராமநாதபுரம் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 25, 2026
ராமநாத சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் தெப்பத்தில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனால் வருற பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News January 25, 2026
ராமநாதபுரம்: VOTER ID ல இத மாத்தனுமா?

ராமநாதபுரம் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.


