News September 19, 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் அபதாரத்துடன் விடுதலை

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை.02 அன்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தும் வரை மீன்வர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News March 9, 2026

இராமநாதபுரம்: ரூ.200 கோடி மோசடி; 51 பேர் கைது

image

இராமநாதபுரம், ரூ.200 கோடி இரிடியம் மோசடி வழக்கில் நீண்டநாள் தலைமறைவாக இருந்த கமுதி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (48) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அரிதான உலோகமான இரிடியம் பெயரில் தமிழகத்தில் பெரிய அளவில் மோசடி நடந்தது. இந்த வழக்கில் முன்னதாக 50 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

News March 8, 2026

ராம்நாடு : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

இராமநாதபுரம் மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<>கு க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 08.03.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News March 8, 2026

ராம்நாடு : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

இராமநாதபுரம் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

error: Content is protected !!